சிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்!!

0
250
Seema Raja Official Trailer, Seema Raja Trailer, Seema Raja, Official Trailer Seema Raja, Official Trailer, Tamil News

சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராமின் ‘சீமராஜா’, ரவிகுமார் மற்றும் எம்.ராஜேஷ் இயக்கும் புதிய படங்களில் நடித்து வருகிறார். ‘சீமராஜா’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்திற்காக சமந்தா ஸ்பெஷலாக சிலம்பம் பயிற்சி மேற்கொண்டுள்ளார் என இப்படத்தின் இசைவெளியீட்டின் போது சிவகார்த்திகேயன் கூறியிருந்தார்.Seema Raja Official Trailer

மேலும், சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, யோகி பாபு என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமேமிப்படத்தில் நடித்து வருகிறது. கீர்த்தி சுரேஷ் கெஸ்ட் ரோலில் நடித்திருக்க, டி.இமான் இசையமைத்துள்ள இதற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதனை ’24 AM ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில், அண்மையில் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது, படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

 

Credit: Think Music India

‘யு’ சான்றிதழ் பெற்றிருக்கும் இந்தப் படம் வருகிற செப்டம்பர் 13ம் திகதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Tag: Seema Raja Official Trailer

எமது ஏனைய தளங்கள்