பரியேறும் பெருமாள் மேக்கிங் வீடியோ ரிலீஸ்..!

0
436
Pariyerum perumal movie making video released

மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா.ரஞ்சித் தயாரிப்பில், கதிர் மற்றும் ஆனந்தி நடிப்பில், உருவாகி இருக்கும் படம் ”பரியேறும் பெருமாள்”.Pariyerum perumal movie making video released

இதில் பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து என பலர் நடித்திருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

காதலையும், வாழ்வியலையும் அதனைச்சுற்றி நடைபெறும் உளவியல் அரசியலையும் பேசும் படமாக உருவாகி ”பரியேறும் பெருமாள்” படத்தின் டீசர் கடந்த ஜூன் 4 ஆம் திகதி வெளியாகி ரசிகர்களிடையே நல்லவரவேற்ப்பை பெற்றது.

இப் படத்தில் சட்டக்கல்லூரி மாணவராக நடிகர் கதிர் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செப்டம்பர் 9 ஆம் திகதி படத்தின் பாடல்கள் வெளியாகும் என அறிவித்திருந்த படக்குழு, படம் செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தற்போது, இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.

Video Source : Think Music India

<<MOST RELATED CINEMA NEWS>>

சர்கார் படம் குறித்த சுவாரஸ்ய தகவல்..!

அண்ணன் மனைவி மாரடைப்பால் மரணம் : பெங்களூர் விரைந்த ரஜினி..!

விஷாலுக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..!

காதலியைப் பார்ப்பதற்காக பிக்பாஸ் வீட்டை விட்டு ஓடிய டேனியல்..!

காய்கறி விற்று நிதி திரட்டிய நடிகை சமந்தா : காரணம் இது தானாம்..!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு கோடிக்கணக்கில் நிதி வழங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்..!

சீமராஜா ட்ரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு..!

கர்ப்பமான சென்றாயன் மனைவிக்கு மும்தாஜ் கொடுத்த விலையுயர்ந்த கிப்ட்..!

Tags :-Pariyerum perumal movie making video released