விஷாலுக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..!

0
309
Keerthy suresh Vishal act liplock scene

”ரஜினிமுருகன்” மற்றும் ”ரெமோ” படங்கள் மூலம் மூலம் பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக விஜய் உடன் ”பைரவா”, சூர்யாவுடன் ”தானா சேர்ந்த கூட்டம்”, விக்ரமுடன் ”சாமி ஸ்கொயர்” என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.Keerthy suresh Vishal act liplock scene

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தற்போது விஷாலுடன் ”சண்டக்கோழி-2” படத்தில் நடித்துள்ளார்.

இப் படத்தின் ”கம்பத்து பொண்ணு..” பாடலில் விஷாலுடன் கீர்த்தி லிப்-லாக் முத்தம் கொடுப்பது போல் மிக நெருக்கமாக நடித்துள்ளார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் : பிரபல நடிகையின் அதிர்ச்சிப் பேட்டி..!

ராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..!

பிரபுதேவாவின் புதிய பட டைட்டில் அறிவிப்பு..!

காதலியைப் பார்ப்பதற்காக பிக்பாஸ் வீட்டை விட்டு ஓடிய டேனியல்..!

காய்கறி விற்று நிதி திரட்டிய நடிகை சமந்தா : காரணம் இது தானாம்..!

என்.ஜி.கே படத்தின் ரிலீஸ் திகதி தள்ளிவைப்பு : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சீமராஜா ட்ரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு..!

கர்ப்பமான சென்றாயன் மனைவிக்கு மும்தாஜ் கொடுத்த விலையுயர்ந்த கிப்ட்..!

Tags :-Keerthy suresh Vishal act liplock scene