கோ.வெ.பிரகாஷ் என முற்றிலுமாக தமிழுக்கு மாறிய ஜி.வி.பிரகாஷ்..!

0
459
Gv Prakash Kumar sign tamil

நடிகரும் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவருமான ஜி.வி.பிரகாஷ் தனது இனிஷியலை தமிழில் மாற்றியுள்ளார்.Gv Prakash Kumar sign tamil

அதாவது, தமிழில் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்து வந்தவர் ஜி.வி.பிரகாஷ். ”திரிஷா இல்லனா நயன்தாரா” படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அப்படம் வெற்றி பெற்றதையடுத்து அவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

அதேபோல், சமூக அக்கறை கொண்ட அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் சமூகம் தொடர்பான பல கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். ஜல்லிக்கட்டு, அனிதா மரணம், ஸ்டெர்லைட், நீட் தேர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு அவர் குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், அவர் தனது பெயருக்கு முன் இருந்த ஜி.வி. இனிஷியலை தற்போது கோ.வெ என மாற்றியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் .. :-

“ உலகம் வென்ற தமிழ் , நமை கர்வம் கொள்ள வைத்த தமிழ், எனை ஆட்கொண்ட தமிழ்…இனி புதிய விதி செய்யும் என் “கையெழுத்துகள்” தமிழில் மட்டும் என்று உளமாற உறுதி ஏற்கிறேன் … #தமிழ்விதியெனசெய்” என பதிவிட்டுள்ளார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

சர்கார் படம் குறித்த சுவாரஸ்ய தகவல்..!

அண்ணன் மனைவி மாரடைப்பால் மரணம் : பெங்களூர் விரைந்த ரஜினி..!

விஷாலுக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..!

காதலியைப் பார்ப்பதற்காக பிக்பாஸ் வீட்டை விட்டு ஓடிய டேனியல்..!

காய்கறி விற்று நிதி திரட்டிய நடிகை சமந்தா : காரணம் இது தானாம்..!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு கோடிக்கணக்கில் நிதி வழங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்..!

சீமராஜா ட்ரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு..!

கர்ப்பமான சென்றாயன் மனைவிக்கு மும்தாஜ் கொடுத்த விலையுயர்ந்த கிப்ட்..!

Tags :-Gv Prakash Kumar sign tamil