ஜாஎல பகுதியில் ஆப்பிள் போதைப்பொருள் மாத்திரைகள் பறிமுதல்

0
545
Drug pills seized Ja Ela

ஜாஎல பகுதியில் 6000 டிராமாடோல் ஆப்பிள் போதைப் பொருள் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. (Drug pills seized Ja Ela)

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவ்வாறு போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள் சுமார் 6 மில்லியன் ரூபா பெறுமதிடையவை எனவும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Drug pills seized Ja Ela