ஐஸ்வர்யா அப்பாவின் சொல்லை கேட்காமல், அதற்காக வீட்டை விட்டு ஓடிவந்தாராம்…!

0
350
Bigg boss Aishwarya dutta mother talk gossip

பிக்பாஸ் போட்டியாளரான ஐஸ்வர்யா தத்தா அவரது நடவடிக்கைகளால் பார்வையாளர்களின் கோபத்திற்கு உள்ளாகியுள்ளார். அதிலும் குறிப்பாக சக போட்டியாளரான பாலாஜி மீது குப்பைகளை கொட்டியமையானது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. இதனாலேயே பார்வையாளர்கள் இவரை பிக்பாஸை விட்டு வெளியேற்ற ஆவலாய் இருக்கின்றனர். Bigg boss Aishwarya dutta mother talk gossip

இது இவ்வாறிருக்க ஐஸ்வர்யா தனது குடும்பத்தினர் தன் மீது பாசமோ அக்கறையோ காட்டுவதில்லை. அவர்களுக்கு நான் சம்பாதிக்கும் பணம் மட்டும் தான் தேவை என குறையாக கூறி கொண்டிருந்தார்.

இந்நிலையில் அவரது அம்மா கூறுகையில், “ஐஸ்வர்யா மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவள். அவளுக்காக நான் மீண்டும் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.அவர் 16 வயதில் சென்னைக்கு நடிப்பதற்காக வந்தாள். அவரின் அப்பா அவளை நன்றாக படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என நினைத்தார். ஆனால் அவளுக்கு சினிமாவில் மட்டுமே ஆர்வமாக இருந்தது. நாங்கள் வெகு தொலைவில் இருப்பதால் அடிக்கடி அவரை பார்க்க வரமுடியாது. அவள் தான் எங்களை பார்க்க வருவாள்” என கூறியுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸ் ஜனனி ஐயரின் காதலர் இவராம்…!
பட வாய்ப்பு குறைந்ததால் சமந்தா அந்த வேலையை தொடங்கிற்றாராம்… அதை நீங்களே பாருங்க…!
இந்த நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது- பிரபல நடிகரை பார்த்து கூறிய நடிகை!