திருமண பந்தத்தில் இணைந்த சுப்ரமணியபுரம் சுவாதி..!

0
500
Swathi Vikas Wedding Photos leaked

சசிகுமார் இயக்கத்தில் உருவாகி இருந்த படம் சுப்ரமணியபுரம் படத்தில், நாயகியாக அறிமுகமாகி இருந்த சுவாதி, அதன் பின்னர் மேலும் ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் எதுவும் பேசும் படியாக அமையவில்லை.Swathi Vikas Wedding Photos leaked

இந்நிலையில், சமீபத்தில் சுவாதிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அதன் படி தற்போது சுவாதி தன்னுடைய நீண்ட கால நண்பரான விகாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மேலும், விகாஸுடன் சுவாதி திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

<<MOST RELATED CINEMA NEWS>>

ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் : பிரபல நடிகையின் அதிர்ச்சிப் பேட்டி..!

ராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..!

பிரபுதேவாவின் புதிய பட டைட்டில் அறிவிப்பு..!

ஐஸ்வர்யா-கழுதை, மும்தாஜ்-பாம்பு.. : மீண்டும் புதிய குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!

காய்கறி விற்று நிதி திரட்டிய நடிகை சமந்தா : காரணம் இது தானாம்..!

என்.ஜி.கே படத்தின் ரிலீஸ் திகதி தள்ளிவைப்பு : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சீமராஜா ட்ரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு..!

கர்ப்பமான சென்றாயன் மனைவிக்கு மும்தாஜ் கொடுத்த விலையுயர்ந்த கிப்ட்..!

Tags :-Swathi Vikas Wedding Photos leaked