மருந்து வகைகள் சிலவற்றின் விலைகள் குறைப்பு

0
431
Prices 23 drugs slashed

அதிக விலையுடைய சில மருந்து வகைகளின் விலைகளை குறைப்பதற்கான வர்த்தமான அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். (Prices 23 drugs slashed,Global Tamil News, Hot News, Srilanka news, )

புற்று நோய்க்கு பயன்படுத்தப்படும் அதிக விலையுடைய 10 வகையான மருந்துகளினதும், 13 வேறு வகையான மருந்து பொருட்களினதும் விலைகள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ள.

இந்த விலை குறைப்பு இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags: Prices 23 drugs slashed,Global Tamil News, Hot News, Srilanka news,