பிக்பாஸ் சூடே இன்னும் தணியாத நிலையில் ஆர்யாவின் அந்த நிகழ்ச்சியில் இரண்டாம் பாகம்! (Exclusive Stills)

0
917
Enga Veetu Mapillai Exclusive Photo Release

தமிழ் நாட்டு மக்களால் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து அதிகமாக மக்கள் விரும்பி பார்த்த நிகழ்ச்சி ஆர்யா பங்குபெற்ற எங்க வீட்டு மாப்பிள்ளை தான் .(Enga Veetu Mapillai Exclusive Photo Release )

தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிகழ்ச்சி என்றால் அது எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி தான் 16 பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் மக்கள் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வந்தவர் அபர்ணதி .இருந்தும் இவர் பாதியிலே எலிமினட் ஆகி சென்று விட்டார் .இந்நிலையில் இறுதி சுற்று வரை சீதா லக்சுமி மற்றும் சுசனா ,அகதா போன்றவர்கள் முன்னேறி சென்றாலும் ஆர்யா இறுதியில் யாரையும் திருமணம் செய்யும் மண நிலையில் இல்லை என கூறி எல்லாரையும் ஏமாற்றி விட்டார் .

இந்நிலையில் எங்க வீட்டு மாப்பிள்ளை பகுதி இரண்டும் தொடங்க இருப்பதாகவும் அதிலும் ஆர்யாவின் பெண் தேடும் படலம் ஆரம்பிக்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது .இதற்க்கான ஒரு புகைப்படமும் இணையதளங்களில் உலாவி வலம் வருகின்றது .Enga Veetu Mapillai Exclusive Photo Release

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸ் இல்லத்தில் காதலியுடன் அசிங்கமாக நடந்து கொண்ட டானியல்…!
இந்த நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது- பிரபல நடிகரை பார்த்து கூறிய நடிகை!