பிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..!

0
464
Telugu director Jaya died Tollywood Cinema

பிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா நேற்று முன்தினம் மாரடைப்பால் காலமானார்.Telugu director Jaya died Tollywood Cinema

என்.டி.ராமராவ் மகனும், பிரபல நடிகருமான ஹரிகிருஷ்ணா 2 தினங்களுக்கு முன்பு கார் விபத்தில் மரணமடைந்ததால் தெலுங்கு படவுலகினர் கவலையில் இருக்கும் நிலையில் பிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா திடீரென்று மரணம் அடைந்துள்ள தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயா தனது கணவர் ராஜுவுடன் ஐதராபாத்தில் வசித்து வந்தார். அவருக்கு நேற்று முன்தினம் நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி 54 ஆவது வயதில் ஜெயா உயிர் பிரிந்தது.

ஜெயா சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து பட்டம் பெற்றவர். பாலா தித்யா, சுஹாசினி நடித்த ”சாந்திகடு” படத்தை இயக்கி டைரக்டராக அறிமுகமானார்.

இப் படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. பிரேமிகுலு, குந்தம்மா காரு மானவாடு, சவல், லவ்லி, வைசாகம் ஆகிய படங்களையும் இயக்கி உள்ளார். சிறுகதை எழுத்தாளராகவும் இருந்தார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் : பிரபல நடிகையின் அதிர்ச்சிப் பேட்டி..!

ராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..!

பிரபுதேவாவின் புதிய பட டைட்டில் அறிவிப்பு..!

ஐஸ்வர்யா-கழுதை, மும்தாஜ்-பாம்பு.. : மீண்டும் புதிய குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!

காய்கறி விற்று நிதி திரட்டிய நடிகை சமந்தா : காரணம் இது தானாம்..!

என்.ஜி.கே படத்தின் ரிலீஸ் திகதி தள்ளிவைப்பு : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..!

கர்ப்பமான சென்றாயன் மனைவிக்கு மும்தாஜ் கொடுத்த விலையுயர்ந்த கிப்ட்..!

Tags :-Telugu director Jaya died Tollywood Cinema