எஸ்.ஜே.சூர்யா – அமிதாப் பச்சன் இணையும் ‘உயர்ந்த மனிதன்’

0
288
S.J. Surya Amitabh Bachchan Joins Uyarntha Manithan, S.J. Surya Amitabh Bachchan, Amitabh Bachchan Joins Uyarntha Manithan, S.J. Surya Joins Uyarntha Manithan, Amitabh Bachchan, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News, new tamil movie news, tamil movie news

எஸ்.ஜே.சூர்யா, அஸ்வின் சரவணனின் ‘இறவாக்காலம்’, செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ மற்றும் நெல்சன் வெங்கடேஷன் இயக்கும் படம் போன்றவற்றில் கமிட்டாகியிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், வேறொரு புதிய படத்தில் நடிக்கவும் தற்போது கமிட்டாகியுள்ளார்.S.J. Surya Amitabh Bachchan Joins Uyarntha Manithan

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் நடிக்கவுள்ளாராம். ‘உயர்ந்த மனிதன்’ என பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த படம் தமிழ், ஹிந்தி என 2 மொழிகளில் உருவாக உள்ளதாம்.  தமிழ்வாணன் இயக்கவிருக்கும் இந்த படம்  அமிதாப் பச்சன் தமிழில் நடிக்கும் முதல் படமாம்.

இதனை ‘திருச்செந்தூர் முருகன் புரொடக்ஷன்ஸ் – ஃபைவ் எலிமென்ட் பிக்சர்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளது. இந்தப் படம் பற்றிய ஏனைய விவரங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tag: S.J. Surya Amitabh Bachchan Joins Uyarntha Manithan

எமது ஏனைய தளங்கள்