இலங்கை நாட்டுக்காகதான் இதுவரை குரல் கொடுத்தேன் – ஞானசார தேரர்

0
574
many challenges making sacrifices gnanasara Thera Sri Lanka tamilnews

(many challenges making sacrifices gnanasara Thera Sri Lanka tamilnews)

இலங்கைக்காக தியாகங்களை செய்யும் போது பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தேரர், அங்கிருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு இன்று இடமாற்றப்படும் போதே அவர் இந்த மேற்கண்ட கருத்தை வௌியிட்டுள்ளார்.

மேலும் நாட்டுக்காகவே நான் இதுவரையில் குரல் கொடுத்து வந்தேன். தீர்ப்புக்களை வழங்கும் போது கடந்த கால விடயங்களையும் நினைவுபடுத்தி பார்க்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

(many challenges making sacrifices gnanasara Thera Sri Lanka tamilnews)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites