திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளரான சி.வி.குமார் தயாரிக்கும் புதிய படம் ‘ஜாங்கோ’.dubsmash queen Mirunalini acts movie
இதில் அறிமுக நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்க, அறிமுக இயக்குநர் மனோ கார்த்திகேயன் இயக்க உள்ளார்.
மனோ கார்த்திகேயன் இயக்குநர் அறிவழகன் மற்றும் ‘முண்டாசுப்பட்டி’ இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவராம்.
இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ‘குயின் ஆஃப் டப்ஸ்மாஷ்’ மிருணாளினி ரவி ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் கருணாகரன், ராம்தாஸ், ஹரீஷ் பெராடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைக்கும் இப்படத்தை கார்த்திக்.கே.தில்லை ஒளிப்பதிவு செய்கிறார், ராதாகிருஷ்ணன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
Tag: dubsmash queen Mirunalini acts movie
<RELATED CINEMA NEWS>
ஜெயம் ரவியுடனான அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
இம்முறை தவற விடமாட்டேன் – காஜல் அகர்வால்
‘நீயும் நானும் அன்பே’ வீடியோ பாடல் – ‘இமைக்கா நொடிகள்’
மனைவியுடன் மோதும் நாகசைத்தன்யா!!
எமது ஏனைய தளங்கள்