தமிழ் சினிமாவில் சில படங்களிலும், பிரபல தமிழ் தொலைக்காட்சியின் தொகுப்பாளராகவும் இருந்து பிரபலமானவர் பாலாஜி. இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.Balaji first wife Son Nithya shocking News
மேலும் இந் நிகழ்ச்சியில் பாலாஜியின் மனைவியான நித்யாவும் கலந்து கொண்டு சில வாரங்களுக்கு முன்பு வெளியேறினார். ”பிக் பாஸ்” நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நித்யா பாலாஜியை பற்றி பேட்டி ஒன்றில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
பாலாஜியின் முதல் மனைவி குறித்து நித்யா கூறுகையில்.. :-
”பாலாஜிக்கு முதல் மனைவி ஒருவர் இருக்கிறார். தருண் என்ற மகனும் இருக்கிறார். ஆனால் பாலாஜி பிக் பாஸ் வீட்டில் வெறும் போஷிகாவின் பெயரை மட்டுமே கூறி அனுதாபங்களை பெற்று வருகிறார். இதுவரை தருணை பற்றி அவர் பேசவேயில்லை.
அவருடைய முதல் மனைவி மற்றும் மகனுக்கும் ஆசைகள் இருக்கும் அல்லவா..!அவருடைய மகன் தருணை பற்றியும் பேசலாமே” எனக் கூறியுள்ளார்.
<<MOST RELATED CINEMA NEWS>>
* இதுக்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது : மகத்தின் ஆட்டத்தில் கொதித்தெழுந்த டேனியல்..!
* என்.ஜி.கே படத்தின் ரிலீஸ் திகதி தள்ளிவைப்பு : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
* ஐஸ்வர்யா-கழுதை, மும்தாஜ்-பாம்பு.. : மீண்டும் புதிய குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!
* வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ. 70 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் விஜய்..!
* ராஷிகண்ணாவுடன் டூயட் பாடத் தயாரான விஷால்..!
* நான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..!
* யாஷிகா மேல் எனக்கு காதல் வந்தது உண்மைதான் : இரண்டு தோணியில் கால் வைத்த மகத்..!