ஏறாவூரில் நீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் பலி

0
167
Two children killed water Eravur

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி இன்றைய தினம் உயிரிழந்துள்ளனர். (Two children killed water Eravur)

ஏறாவூர் அரபுக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களான ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த ஷாகீர், மீராகேணி சாஜித் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

ரெதிதென்னை, ஜெயந்தியாவ குளத்தில் நண்பர்களுடன் தோணியில் சென்ற வேளை தோணி கவிழ்ந்து இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Two children killed water Eravur