பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ஐஸ்வர்யா அம்மா : பாலாஜியை பார்த்து கேட்ட கேள்வி : அதிர்ச்சியான சக போட்டியாளர்கள்

0
308
Tamil Big Boss Aiswarya Dutta Amma

இதுவரை பிக் பாஸ் 70 நாட்களை கடந்த நிலையில் பல சுவாரஷ்யமான நிகழ்வுகள் எல்லாம் அரங்கேறியுள்ளது .(Tamil Big Boss Aiswarya Dutta Amma )

அதிலும் சர்வாதிகாரி டாஸ்க் தான் மிகவும் பயங்கரமானது  , அதில் முதல் விஷயம் ஐஸ்வர்யா, பாலாஜி மீது குப்பை கொட்டியது தான்.

Tamil Big Boss Aiswarya Dutta Amma 

பாலாஜி அந்த சம்பவத்தால் மிகவும் மனம் உடைந்து போனதை நாம் நிகழ்ச்சியிலேயே பார்த்தோம். தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஐஸ்வர்யாவின் அம்மா பாலாஜியிடம் மன்னித்து விடுங்கள் என்று அழுதபடி பல முறை கேட்கிறார்.

அவரை சமாதானம் செய்ய பாலாஜி அதெல்லாம் ஒன்றும் இல்லை விடுங்கள் என்று கூறுகிறார்.

Tamil Big Boss Aiswarya Dutta Amma

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிராச்சியை சமாதானப்படுத்தி மகத்துடன் சேர்த்து வைக்க பிக்பாஸ் மேடைக்கு அழைத்த பிக்பாஸ் குழுவினர்- அதற்கு பிராச்சி என்ன செய்தார் தெரியுமா?
யாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்
மகத் மும்தாஜுடன் கேவலமாய் நடந்ததுக்கு கமல் பிக்பாஸ் மேடையில் வைத்து மகத்தின் கன்னத்தில் அறைந்தாரா???
பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இவர்கள் இல்லையா? இதற்காக தான் ஐஸ்வர்யா, யாஷிகாவை பிக்பாஸ் காப்பாற்றுகிறாரா?
அழுது போடும் சீன் எல்லாம் பார்த்து நான் ஏமாற மாட்டேன்… ஐஸ்வர்யாவை விளாசிய கமல்!
வேண்டாம் என்று சொன்னன் ஆனா மகத் கேட்கலை… புலம்பும் யாஷிகா!

எமது ஏனைய தளங்கள்