நேவி சம்பத் தொடர்ந்தும் விளக்கமறியலில்

0
546
Former Lieutenant Commander Navy Sampath remanded

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலை மற்றும் கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டில் கைதான நேவி சம்பத் என்றழைக்கப்படும் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சிக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. (Former Lieutenant Commander Navy Sampath remanded)

நேவி சம்பத்தினை இன்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Former Lieutenant Commander Navy Sampath remanded