தொடருந்தில் யானை மோதி பரிதாபமாக உயிரிழப்பு!

0
371
Elephant collapse death

{ Elephant collapse death }
இன்று காலை கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தொடருந்தில் யானை மோதி உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவமானது கந்தளாய் கிதுல்வுதுவ எனும் இடத்தில் நிகழ்ந்துள்ளது.

மேலும், இவ் வருடத்துக்குள் இப் பிரதேசத்தில் 10க்கும் மேற்பட்ட யானைகள் தொடருந்துடன் மோதி உயிரிழந்தன என தகவல் தெரிவிக்கின்றன.

Tags: Elephant collapse death

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை]

Tamil News Group websites