பிரசாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள “ஜானி” திரைப்பட டீசர்

0
95
actor prashanth johnny tamil movie teaser

அறிமுக இயக்குனர் வெற்றிச் செல்வன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்துள்ள திரைப்படம் ஜானி. இப்படத்தின் டீசரை இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார்.actor prashanth johnny tamil movie teaser, tamil news, latest teaser, actor prashanth

பிரசாந்த், சஞ்சிதா ஷெட்டி, ஆனந்த்ராஜ், பிரபு, சயாஜி ஷிண்டே, கலைராணி, தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜானி பட டீசரைப் பார்க்கும்போது நொடிக்கு நொடி பரபரப்பைத் தூண்டும் வகையில் உள்ள ஆக்‌ஷன் படமாக இருக்கும் எனத் தெரிகிறது.

Video Source: Actor Prashanth

actor prashanth johnny tamil movie teaser

Tamil News Group websites

Tags: bigg boss promo videos,bigg boss tamil news,trending video updates,today viral video, tamil news