மின்னேரியா தேசிய பூங்காவின் வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளை தாக்கிய 12 நபர்கள் கைது!

0
456
12 people arrested Minneria National Park
wild life

{ 12 people arrested Minneria National Park }

மின்னேரிய தேசிய பூங்காவில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஹிங்குராங்கொடை பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

மின்னேரிய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நால்வரை தாக்கிவிட்டு சந்தேக நபர் ஒருவரை காப்பாற்றிச் சென்ற சம்பவத்தை அடுத்து மின்னேரிய தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

பின்னர் நேற்று பிற்பகல் மின்னேரிய தேசிய பூங்கா மீண்டும் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: 12 people arrested Minneria National Park

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites