பாலாஜியின் கையை பிடித்து கண்ணீருடன் மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யாவின் அம்மா..!

0
872
bigg boss 29th august promo 1

(bigg boss 29th august promo 1)
பிக் பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் நிறைவு கட்டத்தை எட்டி வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் வெளியேறி வருகிறார்கள். இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ள போட்டியாளர்களை காண அவர்களது குடும்பத்தினர் வருகைத் தந்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த தினங்களில் ஜனனி,மும்தாஜ்,யாஷிகா ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர்.

இன்றைய தினம் ஐஸ்வர்யாவின் அம்மா வருகைத் தந்திருக்கும் காட்சியை Promo வீடியோவில் காணக் கூடியதாயுள்ளது. அத்தோடு ஐஸ்வர்யா குப்பை கொட்டியதற்காக பாலாஜியிடம் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டார்.

Video Source: Vijay Television

bigg boss 29th august promo 1

Tamil News Group websites

Tags: bigg boss promo videos,bigg boss tamil news,trending video updates,today viral video, tamil news