அய்ஸ் போதைப் பொருளுடன் நபரொருவர் கைது

0
792
Person arrested Ice drug wellampitiya

கொழும்பு புதுக்கடை பகுதியில் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான 503 கிராம் அய்ஸ் என்ற போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (Person arrested Ice drug wellampitiya
)

முச்சக்கர வண்டி ஒன்றில் குறித்த போதைப் பொருளை நபரொருவர் வெல்லம்பிட்டிய பகுதிக்கு எடுத்துச் செல்லும் போதே, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லவத்தை குற்றவியல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் சில மாதங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட ரிஸ்வான் என்பவரின் உதவியாளர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Person arrested Ice drug wellampitiya