மின்னேரியா பூங்கா சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது !

0
603
Minaret Park reopened tourists

{ Minaret Park reopened tourists }

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த மின்னேரிய தேசிய பூங்கா மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மின்னேரிய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நால்வரை தாக்கிவிட்டு சந்தேக நபர் ஒருவரை காப்பாற்றிச் சென்ற சம்பவத்தை அடுத்து மின்னேரிய தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

சுற்றுலா பயணிகளின் வருகைக்காகவே இவ்வாறு குறித்த பூங்கா மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tags: Minaret Park reopened tourists

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites