இனி நாங்கள் பணி பகீஷ்கரிப்பில் ஈடுபடுவப்போவதில்லை: ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

0
524
decision ensure railway unions work

{ decision ensure railway unions work }

எதிர்வரும் 29ம் திகதி நள்ளிரவு தொடக்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் யோசனையை ரெயில்வே தொழிற்சங்கங்கள் கைவிட்டுள்ளன.

இம்மாதம் தொடக்கம் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சாரதிகள் புகையிரத நிலைய அதிபர்கள் ஆகியோர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட திட்டமிட்டிருந்தார்கள்.

ஜனாதிபதியுடனான சந்திப்பை அடுத்து அதனைக் கைவிடுவதென தீர்மானித்ததாக ரெயில்வே கட்டுப்பாட்டாளர் சங்கத்தின் தலைவரும் ரெயில்வே நடவடிக்கை மேற்பார்வை உத்தியோகத்தர்; சங்கத்தின் அமைப்பாளருமான லால் ஆரியரத்ன தெரிவித்தார்.

தாம் ஜனாதிபதி மேல் நம்பிக்கை வைத்திருப்பதாக லால் ஆரியரத்ன மேலும் தெரிவித்தார்.

Tags: decision ensure railway unions work

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites