சிவப்புக் கொடி காட்டி வெளியே அனுப்பப்பட்ட மஹத் தன் காதலில் எடுத்த விபரீத முடிவு!

0
286
Tamil big boss mahat love yashika

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இறுதியாக வெளியேறியவர் நம்ம காதல் நாயகன் மகத் …இவர் பிக் போஸ் வீட்டில் இருக்கும் போதே பல காதல் லீலைகளில் ஈடுபட்டு மக்களிடம் வெறுப்பை சம்பாதித்தவர் .(Tamil big boss mahat love yashika )

மேலும் தனக்கு ஒரு காதலி உள்ள நிலையில் யாஷிக்காவை காதலிப்பதாக உள்ளே பண்ணிய அலப்பரையில் மக்கள் யாஷிகா மற்றும் மகத் மீது பெறும் கடுப்பில் உள்ளனர் .

இப்படி தனக்கு பிராச்சி எனும் காதலி இருப்பதையும் மறந்து யாஷிகவை காதலித்து கேம் ஆடினார் . இதனால் இவரின் காதலி பிராச்சி காதலை பிரேக் அப் செய்து கொள்வதாக அறிவித்து விட்டார்……மேலும் கடைசியாக வீட்டிலுந்து வெளியே வந்து மேடையில் மகத் வீட்டில் இருக்கும் போது தான் இது போன்ற எண்ணங்கள் எல்லாம் வரும் வெளியே வந்தவுடன் அது எல்லாம் மறைந்து போய் விடும் .என கமல் முன்னிலையில் அறிவித்தார் .அப்போ வீட்டில் இருக்கும் போது தான் யாஷிகா மீது காதல் வெளியே  வந்தவுடன் அதனை எல்லாம் மறந்து மீண்டும் தன் காதலியை சமாதனம் செய்து சேர்ந்து விடுவதாக கூறப்டுகின்றார் .

 

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

யாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்
அமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்!
பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!
விஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா? நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!

எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

Keyword:Tamil big boss mahat love yashika