கணவரை மருத்துவமனையில் அனுமதித்த சில நொடியில் கணவருடன் இவ்வுலகை விட்டு பிரிந்த மனைவி!

0
634
Sudden death spouse hospital

{ Sudden death spouse hospital }

பமுனுகம உஸ்வெடகெய்யாவ பட்டிவெல பகுதியை சேர்ந்த பெண் தன் நோய்வாய்ப்பட்ட கணவரை மருத்துவமனையில் அனுமதிக்க கடந்த 25 ஆம் திகதி ராகம வைத்தியசாலைக்கு தன் இரண்டு மகன்களுடன் சென்றுள்ளார்.

குறித்த பெண் கணவரை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு காத்திருந்த நிலையில், அவரும் திடீரென நோய்வாய் பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் இருந்த கணவர் உயிரிழந்து சில மணி நேரங்களில் மனைவியும் சிகிச்சைப் பலனின்றி; உயிரிழந்துள்ளார்.

மேலும், இச் சம்பவம் வைத்திய சாலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Sudden death spouse hospital

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites