ஆணழகன் ராணா இப்படி ஆனது ஏனோ?

0
126
Handsome Raana become thin, Handsome Raana, Raana become thin, Raana, Tamil News, Tamil Cinema News, Latest Tamil News, Tamil movie news, new Tamil movie news

ராணாவின் உடற்கட்டை மலைக்காதவர்கள் இல்லை எனலாம். அந்த தோற்றத்தோடு பல படங்களிலும் நடித்து எல்லார் கவனத்தையும் ஈர்த்தார்.Handsome Raana become thin

அண்மையில் கண்ணில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சையும் செய்துகொண்டார்.

அண்மைக்காலமாகவே பட நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் இருந்த இவர் சில தினங்களுக்கு முன் ஒரு விழாவில் கலந்துகொண்டார்.

அப்போது ராணாவை கண்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஏனெனில் இந்த கட்டுடல் அழகன் மிகவும் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருந்தார். அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுவிட்டது என்று பேசத் தொடங்கிய பலரும் ராணாவின் தோற்றத்தை குறித்து இணைய தளங்களில் பல்வேறு வதந்திகள் பரவியது. அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக அதில் கூறப்பட்டு வருகிறது.

இதுபற்றி ராணா தரப்பில் விளக்கப்படுத்திய போது,’ராணா தற்போது என்டி.ராமராவ் வாழ்க்கை சரித்திர படத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் ஒல்லியான தேகம்கொண்டவர். அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப தனது தோற்றத்தை ஒல்லியாக ராணா மாற்றி வருகிறாராம்.

Tag: Handsome Raana become thin

எமது ஏனைய தளங்கள்