பாத யாத்திரையும் சாமிகுத்தமா….? பாதிக்கப்பட்டவர்கள் கோமாவில்…!

0
374
walking god batti ganesh temple van accident four people accident

மட்டக்களப்பு வீரரையடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற் வீதி விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். walking god batti ganesh temple van accident four people accident

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மண்டூர் முருகன் ஆலயத்திற்கு பாதயாத்திரை மேற்கொண்ட இளைஞர்கள் மீதே வேன் ஒன்று மோதியுள்ளது.

விபத்தில் 15ம் கிராமத்தை சேர்ந்த இருவரும் நுவரெலியாவை சேர்ந்தவர்கள் இருவருமாக மொத்தம் நான்கு பேர் படுகாயமந்தனர்.

வாகனத்தை செலுத்தியவர் மது போதையில் இருந்தாக விபத்தினை அவதாதைனித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்களில் மூவர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையிலும் ,மற்றைய இளைஞர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்த வெல்லாவெளி பொலிசார் வாகனத்தை கைப்பற்றி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
walking god batti ganesh temple van accident four people accident

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites