அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய மேலதிக பணிப்பாளர் நியமனம்

0
504
Special Officer Public Service Officer Pathirana appointed tamilnews

(Special Officer Public Service Officer Pathirana appointed tamilnews)

இலங்கை அரசாங்க சேவையில் விசேட தர அதிகாரியான யு.பி.எல்.டி. பத்திரண அரச தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் அவர் நேற்று (24) தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இது தொடர்பான நிகழ்வில் தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகமும், சட்டத்தரணியுமான சுதர்ஷன குணவர்த்தன, திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பி.வி.சி.சி. பனாவல உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

(Special Officer Public Service Officer Pathirana appointed tamilnews)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites