இந்நாளில் சர்கார் இசை ஏன் வெளியிடப்படுகிறது??

0
448
Sarkar movie audio launch date, Sarkar movie audio launch, Sarkar movie audio, Sarkar movie, Sarkar, Tamil Movie News, Tamil News, Tamil Cinema News, News tamil movie news, Latest Tamil Cinema News

சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் சர்கார்.  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இப்படத்தின் நாயகனாக தளபதி  விஜய் நடிக்க இவருக்கு ஜோடியாக கீா்த்தி சுரேஷ் நடிக்கிறார். Sarkar movie audio launch date.

மேலும் வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர் ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் போஸ்டர், கடந்த ஜூன் 21 அன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றதுடன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது. இப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சர்கார் படத்தின் இசை வெளியீடு வரும் அக்டோபர் 2ம் திகதி நடைபெறவிருப்பதாக சன் பிக்ச்ர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கதில் அறிவித்துள்ளது.

சர்கார் படம், அரசியல் தொடர்புடையது எனக் கூறப்படுகிறது. எனவே தான் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் திகதியை படக்குழு தேர்ந்தெடுத்து இருக்கலாம் என தெரிகிறது.

Tag: Sarkar movie audio launch date

எமது ஏனைய தளங்கள்