வியட்நாம் பயணித்தார் ரணில்

0
359
prime minister ranil wickramasinghe official visit viatnam latest news

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு வியட்நாமிற்கு விஜயம் செய்துள்ளார். prime minister ranil wickramasinghe official visit viatnam latest news

அங்கு இடம்பெறவுள்ள, இந்து சமுத்திர பெருங்கடல் மாநாட்டில் பங்குக் கொள்ளுவதற்காகவே பிரதமர் அங்கு செல்கிறார்.

எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள குறித்த மாநாட்டில், பல நாடுகள் பங்குகொள்கின்றன.

குறிப்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிரிஸ்ணன் (ஏiஎயைn டீயடயமசiளாயெn) உள்ளிட்டோர் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

இதன்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பலநாட்டு அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
prime minister ranil wickramasinghe official visit viatnam latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites