துயரச் சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வரவுள்ளேன்

0
366
president maithripala srisena announce very soon give solution farm our

விவசாயிகள் முகம்கொடுத்த துயரச் சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வந்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான பாரிய செயற்திட்டங்கள் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார். president maithripala srisena announce very soon give solution farm our

16,000 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் வயம்ப எல செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று பொல்பித்திகமவில் இடம்பெற்றதுடன், அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி தெரிவித்தார்.

எல்லங்கா குளக் கட்டமைப்புடன் தொடர்புடைய 2400 கிராமிய குளங்களை புனரமைக்கும் செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் பொல்பித்திகம கும்புகுலாவ குளத்தருகில் இடம்பெற்றது.
president maithripala srisena announce very soon give solution farm our

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites