என்னது இவர் குழந்தைகளுக்கு டான்ஸ் தெரியாதா?

0
109
Prabhu Deva Master Children dance, Prabhu Deva Master Children, Prabhu Deva Master, Prabhu Deva, Prabhu, Tamil News, Tamil Cinema News, Tamil Movie news, news tamil movie news, Latest Tamil Cinema News

பிரபுதேவா நடிப்பில் இன்று வெளியாகி இருக்கிறது ‘லக்‌ஷ்மி ‘. இந்த படம் பற்றி பிரபுதேவாவிடம் கேட்ட போது, “ புது இயக்குனர்களிடமும், பழைய இயக்குனர்களிடமும் கதை கேட்கிறேன். Prabhu Deva Master Children dance

‘ஊமை விழிகள்’ படத்தின் இயக்குனர் 20 வயது பையன். புதிய இயக்குனர்களையும், பழைய இயக்குனர்களையும் பேலன்ஸ் செய்து படங்கள் பண்ண வேண்டும் என்பது என் ஆசை’ என்றார்.

உங்கள் வாரிசுகள் நடிக்க வருவார்களா? என்று கேட்டதற்கு, “அவங்க சினிமாவுக்குத்தான் வரணும்னு என் மனதில் நான் நினைத்ததில்லை. அவங்களுக்கு டான்ஸ் ரிஹர்சல் ரூம்னா கூட என்னென்னு தெரியாது.

எது பிடிக்குதோ அதைச் செய்யட்டும். இப்போதைக்கு நல்ல பசங்கன்னு பேர் வாங்கினா மட்டும் போதும். பெரியவங்களா வளர்ந்ததும், ‘அவர் நல்ல ஆளுப்பா’ன்னு பேர் வாங்கினாலே போதும்’ என்று கூறி உள்ளாராம்.

 

.

Tag: Prabhu Deva Master Children dance