மிஷ்கின் படத்தில் மணிரத்னம் நாயகி அதிதி ராவ்

0
427
Aditi Rao Next movie Mishkin direction, Aditi Rao Next movie Mishkin, Aditi Rao Next movie, Aditi Rao, Mishkin, Latest Tamil Cinema News, new tamil movie news, Tamil Cinema News, Tamil Movie News, Tamil News

சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸ், சுட்டுப்பிடிக்க உத்தரவு ஆகிய படங்களில் இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ள இதேவேளை, தான் இயக்கும் அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்கியுள்ளார்.Aditi Rao Next movie Mishkin direction

மிஷ்கின் இயக்கும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்க, அவருக்கான ஹீரோயின் யார் என்பது முடிவாகாமல் இருந்தது.

தற்போது அந்த நாயகி அதிதி ராவ் என முடிவாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை மூலம் அறிமுகமானவர் இவர். மேலும் அவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் செக்கச்சிவந்த வானம் படத்திலும் அதிதி ராவ் நடித்துள்ளார்.

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு என்பதால் இப்படத்தின் எதிர்ப்பார்ப்பு மிக அதிகரித்துள்ளது.

Tag: Aditi Rao Next movie Mishkin direction