திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்க யுத்தக் கப்பல்

0
391
USS Anchorage arrives Srilanka

திருகோணமலை அஸ்ரப் துறைமுகத்திற்கு அமெரிக்க யுத்த கப்பலான UFF என்ஜேரேட் இன்று (24.08.18) காலை சென்றடைந்தாக இலங்கை கடற்படைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. (USS Anchorage arrives Srilanka)

208 அடி நீளமான இக்கப்பலானது 2 உலங்குவானூர்தி இறங்கு தளங்களை கொண்டிருப்பதுடன் 6 உலங்குவானூர்திகளை தம் வசம் வைத்துள்ளது. மேலும் 33 அதிகாரிகள் உட்பட 900 கடற்படை வீரர்கள் இந்தக் கப்பலில் பணிபுரிகின்றார்கள்.

இன்று சென்றடைந்த அக்கப்பலானது இம்மாதம் 28 ஆம் திகதி வரை அஸ்ரப் துறைமுகத்தில் தரித்து நிற்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:USS Anchorage arrives Srilanka,USS Anchorage arrives Srilanka,