லண்டன் உயிரியல் பூங்காவில் உள்ள பறவைகள், விலங்குகளின் அளவு, உயரம் கணித்தல்

0
348
size height birds animals London Zoo tamil news

லண்டன் உயிரியல் பூங்காவில் உள்ள ஆயிரக்கணக்கான விலங்குகளில் ஒட்டகச்சிவிங்கியின் உயரம் என்ன, அணிலுக்கு எடை எவ்வளவு, பெங்குயின் பறவை, புலி போன்றவற்றின் எடை உயரம் என்ன என்றெல்லாம் பொது அறிவு வினா விடை கேள்விகளுக்கு விடைகாணும் வகையில் பறவைகள் மற்றும் விலங்குகளை எடைபோடவும் உயரம் அளக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு விலங்கை எடை போட்டு அளந்து பார்க்க பல மணி நேரம் ஆவதாக கூறுகின்றனர் வனவிலங்கு அலுவலர்கள். size height birds animals London Zoo tamil news

அணில்வால் குரங்குகளிடம் இந்த பாச்சா எல்லாம் பலிக்காது. ஒரு நாள் முழுக்க காத்திருந்து பொறுமையாகத்தான் அவற்றின் எடை அறியப்பட்டது. இதே போன்று சுமத்திரன் புலியின் எடை 135 கிலோ என்பதைக் கண்டறிய பல முறை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. விலங்குகளின் எடை உயரம் அறிந்தால் அவற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் என்று கூறும் ஊழியர்கள் ஒட்டகச்சிவிங்கியின் உயரம் 13 புள்ளி 5 அடி என்றும் அதன் உயரம் 836 கிலோ என்றும் கூறுகின்றனர்.

tags :- size height birds animals London Zoo tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************