இயக்குனர் முருகதாஸின் அடுத்த பட ஹீரோ யார்?

0
476
director Murugadoss next movie name, director Murugadoss next movie, director Murugadoss, Murugadoss next movie name, Murugadoss, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News

மாஸ் ஹீரோக்களை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் ஏ. ஆர். முருகதாஸ். எல்லா ஹீரோக்களின் ரசிகர்களையும் தன் படத்தால் கவர்பவர்.director Murugadoss next movie name

தற்போது விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணைந்து சர்கார் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு விடயமும் ரசிகர்களை வியக்க வைத்து வருகிறது.

இந்த நேரத்தில் ஏ.ஆர். முருகதாஸ் விஷாலின் புதிய படத்தின் பெயரை அறிவித்துள்ளார்.

தெலுங்கில் படு ஹிட்டடித்த டெம்பர் என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷால் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு அயோக்யா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Tag: director Murugadoss next movie name

எமது ஏனைய தளங்கள்