பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததுமே தன் வேலையை காட்டிய விஜயலக்ஷ்மி..! (வீடியோ)

0
265
bigg boss 24th august promo 3

(bigg boss 24th august promo 3)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 40வது நாள் முதல் Wildcard Entry மூலமாக யாராவது வருவார்கள் என அனைவரும் எதிர்பார்க்க, யாருமே வருவதாய் தெரியவில்லை. இந்நிலையில் மக்கள் மன நிலை யாருமே இனி வரமாட்டார்கள் என்று ஆகிவிட்ட நிலையில் திடீரென தற்போது விஜயலக்ஷ்மி பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

இந்த நிலையில் வந்தவுடனேயே பாலாஜிக்கு முகம் சுழிக்கும் வகையில் ஒரு கேள்விக்கு பதிலளித்துள்ளார். அது என்னவென்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Video Source: Vijay Television

bigg boss 24th august promo 3

Tamil News Group websites

Tags: bigg boss promo videos,bigg boss tamil news,trending video updates,today viral video, tamil news