செக்கச்சிவந்த வானம் படத்தில் அதிதி ராவ் யார்..? : லேட்டஸ்ட் அப்டேட்..!

0
391
Chekka Chivantha Vaanam Aditi Rao character

மணிரத்னம் இயக்கத்தில் இரண்டாவது முறையாக ”செக்கச்சிவந்த வானம்” படத்தில் நடித்து வரும் அதிதி ராவ் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.Chekka Chivantha Vaanam Aditi Rao character

இப் படத்தின் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் கடந்த வாரம் முதல் ஒவ்வொரு நாளும் வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், படத்தின் ஹீரோக்களான அரவிந்தசாமி (வரதன்), அருண்விஜய் (தியாகு), விஜய் சேதுபதி (ரசூல்), சிம்பு (எதி) ஆகியோரின் ஃபஸ்ட் லுக் அவர்களின் கேரக்டர் பெயர்களோடு வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இவ்வாரம் ஹீரோயின்கள் ஃபஸ்ட் லுக் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, நடிகை எரப்பா (சயா), ஜோதிகா (சித்ரா), ஐஸ்வர்யா ராஜேஷ் (ரேனு) ஆகியோரது பெயர்கள் வெளியிடப்பட்டன.

இதையடுத்து தற்போது அதிதி ராவ் கதாபாத்திரத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் வரதனாக வரும் அரவிந்த்சாமியின் காதலனாக பார்வதி என்ற கேரக்டரில் அதிதி ராவ் நடித்துள்ளார்.

மணிரத்னத்தின் முந்தைய படமான “காற்று வெளியிடை” படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றார் அதிதி ராவ்.

இதைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக மணிரத்னம் இயக்கத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

<<MOST RELATED CINEMA NEWS>>

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரியங்கா சோப்ரா : பெரும் எதிர்பார்ப்பு..!

இதுக்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது : மகத்தின் ஆட்டத்தில் கொதித்தெழுந்த டேனியல்..!

ஸ்ரீதேவி அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்..!

ஐஸ்வர்யா-கழுதை, மும்தாஜ்-பாம்பு.. : மீண்டும் புதிய குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ. 70 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் விஜய்..!

பிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..?

முட்டையை ஊற்றி.. கையை கடித்து.. மும்தாஜை கிண்டல் செய்யும் மகத்தின் கலாட்டா..!

யாஷிகா மேல் எனக்கு காதல் வந்தது உண்மைதான் : இரண்டு தோணியில் கால் வைத்த மகத்..!

Tags :-Chekka Chivantha Vaanam Aditi Rao character