சிம்புவின் அடுத்த படத்தில் மகத் : காதல் மன்னர்களின் இணைவால் ரசிகர்கள் கொண்டாட்டம்..!

0
346
Mahat next movie join Simbu

“பிக்பாஸ்” மகத்தின் அடுத்த படத்தில் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Mahat next movie join Simbu

அதாவது, இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கிய “மங்காத்தா” படத்தின் மூலம் அறிமுகமானவர் மஹத். அடுத்து “ஜில்லா” படத்தில் விஜய்க்கு தம்பியாகவும், சென்னை-18 படத்தின் இரண்டாம் பாகத்தில் வெட்டியான் கேரக்டரிலும் நடித்தார்.

அதைத் தொடர்ந்து அவர் தனி ஹீரோவாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் “பிக்பாஸ்-2” நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதில், யாஷிகாவுடன் காதல், மும்தாஜ் உடன் மோதல் என பிளேபாயாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், அவரது அடுத்த படம் குறித்து ரித்விகா கேட்டதற்கு, எனது அடுத்த படத்தின் பெயர் ”சிம்பு” என்றும், அந்த படத்தில் எஸ்டிஆர் சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் என்றும் தெரிவித்தார்.

எனினும் இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

<<MOST RELATED CINEMA NEWS>>

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரியங்கா சோப்ரா : பெரும் எதிர்பார்ப்பு..!

இதுக்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது : மகத்தின் ஆட்டத்தில் கொதித்தெழுந்த டேனியல்..!

ஸ்ரீதேவி அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்..!

ஐஸ்வர்யா-கழுதை, மும்தாஜ்-பாம்பு.. : மீண்டும் புதிய குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ. 70 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் விஜய்..!

பிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..?

முட்டையை ஊற்றி.. கையை கடித்து.. மும்தாஜை கிண்டல் செய்யும் மகத்தின் கலாட்டா..!

யாஷிகா மேல் எனக்கு காதல் வந்தது உண்மைதான் : இரண்டு தோணியில் கால் வைத்த மகத்..!

Tags :-Mahat next movie join Simbu