க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்

0
880
GCE Advanced Level examination paper correction started

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டின் முதற் கட்டப் பணிகள் இன்று ஆரம்பமாகின்றன. (GCE Advanced Level examination paper correction started)

இந்தப் பணிகள் 37 பாடசாலைகளில் அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தப் பணிகளில் 527 உத்தியோகத்தர்களுடன் எண்ணாயிரத்து 400 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இணைந்து கொள்வார்கள் என்றும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; GCE Advanced Level examination paper correction started