இதுக்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது : மகத்தின் ஆட்டத்தில் கொதித்தெழுந்த டேனியல்..!

0
95
Bigg Boss 2 23rd August 2018 Promo

தமிழில் ஒளிபரப்பாகிவரும் “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தபோது ஓரளவு தெளிவாக இருந்த மகத், அதன் பின்பு யாஷிகாவின் மீது காதல், மும்தாஜின் மீது வெறுப்பு, டேனியல் மீது மோதல், பாலாஜியின் மீது துவேஷம், ஆகியவை காரணமாக கிட்டத்தட்ட மனநிலை பாதிக்கும் அளவுக்கு சென்றுவிட்டதாகவே கருதப்படுகின்றது.Bigg Boss 2 23rd August 2018 Promo

அதுமட்டுமல்லாமல், ஒரே ஒரு பார்வையாளரின் நன்மதிப்பைக் கூட பெறாத மகத்தை இனியும் ”பிக்பாஸ்” வீட்டில் தொடர பிக்பாஸ் அனுமதித்தால் இந்த நிகழ்ச்சி ஆபத்தில் முடியவும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது

இந் நிலையில், இன்றைய டாஸ்க்கில் யாஷிகாவை அநாகரீகமாக பிடித்து தள்ளிவிடுகிறார் மகத். அதுமட்டுமின்றி டேனியலையும் பாலாஜியையும் தாக்கவும் செய்கிறார்.

எனவே மகத் மீது கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களும் ஆத்திரத்தில் உள்ளனர். மேலும், “இதுக்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது பிக்பாஸ்” என்று டேனியல் கூறுவதுதான் நம்முடைய கருத்தாகவும் உள்ளது என அனைவரும் தங்களது ஆதங்கங்களை தெரிவித்து வருகின்றனர்.

<<MOST RELATED CINEMA NEWS>>

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரியங்கா சோப்ரா : பெரும் எதிர்பார்ப்பு..!

நாசரின் மகனுக்கு நேர்ந்த சோகம் : உருக்கமான பதிவு..!

ஸ்ரீதேவி அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்..!

ஐஸ்வர்யா-கழுதை, மும்தாஜ்-பாம்பு.. : மீண்டும் புதிய குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ. 70 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் விஜய்..!

பிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..?

முட்டையை ஊற்றி.. கையை கடித்து.. மும்தாஜை கிண்டல் செய்யும் மகத்தின் கலாட்டா..!

யாஷிகா மேல் எனக்கு காதல் வந்தது உண்மைதான் : இரண்டு தோணியில் கால் வைத்த மகத்..!

Tags :-Bigg Boss 2 23rd August 2018 Promo