அமெரிக்காவில் கால்களை 180 பாகை அளவில் பின்புறமாக திருப்பி நடந்து உலக சாதனை

0
396
World record walking back foot 180 degrees US tamil news

அமெரிக்காவில் கால்களை பின்புறமாக திருப்பி நடந்து ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். World record walking back foot 180 degrees US tamil news

மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்தவர் மோசஸ் லான்ஹம் ஆவார். இவர் தனது இரண்டு கால்களையும் வழக்கத்திற்கு மாறாக 180 டிகிரி அளவில் பின்புறமாக திருப்பி நடந்து உலக சாதனை படைத்துள்ளார்.

சாதாரணமாக நடந்துகொண்டிருக்கும் போதே திடீரென தனது முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதியை பின் நோக்கி திருப்பி நடந்து அனைவரையும் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி வருகிறார்.

மோசஸின் இந்த செயல் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது.

source : Caters Clips

tags :- World record walking back foot 180 degrees US tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    ***************************************

எமது ஏனைய தளங்கள்