நான் அதற்கு அடிமையாகியதால் தான் எனக்கு அந்த கொடிய நோய் ஏற்பட்டது : ஆனால் இப்பொழுது அதை அடியோடு மறந்து விட்டேன் : பிரபல முன்னணி நடிகை

0
388
Manisha Koirala Stopped Drinking

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் மனிஷா கொய்ராலாவும் ஒருவர் .இவரின் இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து கொண்டவர் .தமிழில் முதல்வன் மற்றும் பாபா ,மாப்பிள்ளை ,பம்பாய் போன்ற திரைப்படங்களில் நடித்தன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கை பெற்று கொண்டார் .(Manisha Koirala Stopped Drinking )

. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு சிகிச்சை பெற்று நன்கு குணமடைந்த பின்பு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.மேலும் தான் சாவிலிருந்து பிழைத்து வந்ததால் தான் குடி பழக்கத்தியே விட்டு விட்டதாக கூறி இருந்தார் .

இந்த நிலையில், சில மாதங்களுக்கு நடிப்பிலிருந்து விலகி இருக்க முடிவு செய்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், கடந்த 16ம் தேதி எனது 48வது பிறந்தநாளை கொண்டாடியதாகவும் . அந்த பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு அவரின் நண்பர்கள் சினிமா பிரபலங்கள்  இயக்குனர்கள் என்று பலரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்கள் எனவு கூறியுள்ளார் .இது தமக்கு பெறும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார் .தன்னை இன்னும் யாரும் மறக்க வில்லை ,நினைவில் வைத்து கொண்டு தான் இருகின்றார்கள் என அவரின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் .

மேலும் தனது  சினிமா வாழ்க்கை அனுபவம் உடல்நலம் மற்றும் உடற்தகுதி பற்றி 2 புத்தகங்கள் எழுதுவதாகவும் அதனை வரும் டிசம்பர் மாதம்   வெளியிட போவதாகவும் கூறி இருந்தார் .மேலும் நல்ல்  படங்களை தேர்வு செய்து நடித்து வருவதாகவும் கூறினார் .. அப்படி கதை கிடைக்காவிட்டால்  தான் நடிப்பதிலிருந்து விலகி விடுவதாக  அவர் கூறியுள்ளார்.

.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!
விஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா? நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!

எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

keyword:Manisha Koirala Stopped Drinking