தான் பெற்ற மகனையே அந்த தொழில் செய்யுமாறு துன்புறுத்திய பெற்றோர் : போலீஸ் வைத்த அதிர்ச்சி வைத்தியம்

0
396
German parents Own Son Selling bad Activities purpose
 ஜெர்மன் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிகள் தான் பெற்று வளர்த்த  மகனை பாலியல் தொழில் செய்வதற்காக விற்ற சம்பவத்தால் அவர்களை போலீஸ் கைது செய்தனர் (German parents Own Son Selling bad Activities purpose)
தெற்கு ஜேர்மனியின் ஃப்ரைபேக்கைச் சேர்ந்த பெற்றோர்கள், தனது 9 வயதான மகனை ஆபாசத்திரைப்பட வலைத்தளமொன்றிற்கு விற்பனை செய்த வழக்கில் கடந்த ஜுன் மாதம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு ஃப்ரைபேர்க் நீதிமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிறுவனின் தாய் மற்றும் வளர்ப்புத் தந்தைக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு, வலைத்தளத்தின் ஊடாக சிறுவர்களை விலைக்கு வாங்கி ஆபாசப்படங்களைத் தயாரித்து வெளியிடும் ஸ்பெயினைச் சேர்ந்த குற்றவாளிக்கு 10 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டிருந்த சிறுவன் தற்போது வளர்ப்புப் பெற்றோர்களுடன் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!
விஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா? நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!

எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

Keyword:German parents Own Son Selling bad Activities purpose