தவறுதலாக கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகரும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரும்

0
285
Arrest Inspector two Constables robbery mistake Police

(Arrest Inspector two Constables robbery mistake Police)

களுத்துறையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் ஒன்று தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் பொலிஸ் அலுவலர்கள் இருவரும் தவறுதலாக கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த மூன்று பேரும் விஷேட அதிரடிப் படையினரால் இன்று களுத்துறை பாலத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

பாணந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குற்றத் தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகரும், பொலிஸ் அலுவலர்கள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவார்கள்.

(Arrest Inspector two Constables robbery mistake Police)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites