கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாமல் பெய்த மழையால் 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. நிலச்சரிவும் ஏற்பட்டு கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.india tamil news kerala’s natural disastrous resulted four deaths family
இதுவரை 300க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். ராணுவ வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் போர்க்கால அடிப்படையில் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவர்களின் இரு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- உண்டியல் சேமிப்பை வெள்ள நிவாரணத்துக்கு வழங்கிய பெண்மணிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
- சிறுமியை கற்பழித்து ஆற்றில் வீசிய காமுகன் – போலீஸ் தீவிர தேடுதல்
- கணவருக்கு ‘தலாக்’ சொல்லிவிட்டு காதலருடன் மாயம்
- சென்னை வந்த விஜயகாந்த் – முதல் வேலையாக கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி
- காதலனோடு உல்லாசமாக இருந்த தங்கை – அடித்தே கொன்ற அண்ணன்
- முத்தத்தால் சர்ச்சைக்கு ஆளான முதல்வர்… இந்த பெண் யாரென்று தெரியுமா…
- மனைவியுடன் உல்லாசமாக இருந்த கள்ளகாதலனின் ஆணுறுப்பை அறுத்த கணவன்
- மகனுக்கு ஓரினச்சேர்கை தொல்லை கொடுத்த காமுகனுக்கு தாய்மார்கள் தர்ம அடி
- தாயில்லா குழந்தையை கொடுமை செய்த தந்தை