சுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு

0
444

தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை – 2 கைப்பிடி
மிளகு – 20
உளுத்தம்பருப்பு – 2 தே.க
துவரம்பருப்பு – ஒரு தே.க
சீரகம் – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
புளி – நெல்லிக்காய் அளவு
கடுகு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, சீரகம் ஆகியவற்றை நன்றாக வறுத்து வைத்துக்கொள்ளவும். கறிவேப்பிலையை எண்ணெய் விட்டு வதக்கி, சேர்த்து புளி, உப்பு சேர்த்து, நீர் விட்டு சிறிதாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

அடுத்ததாக கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு தாளித்து, அரைத்ததை போட்டு கொதிக்கவிட்டு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும். இப்பொழுது
சுவையான கறிவேப்பிலை மிளகு குழம்பு தயார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை

சுவையான பலாப்பழ பாயசம் …
சத்தான வெண்டைக்காய் மோர் குழம்பு…
சுவையான முட்டை பிரியாணி
சேமியா முட்டை பிரியாணி செய்ய…!

<TAMIL NEWS GROUP SITES>>

http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/