மரக்குற்றிகளை கடத்தியவர்கள் கைது

0
340
two men arrest tree pieces anuradhapuram jungle latest news

மாத்தளை கஹல்ல பல்லேகல வனப்பகுதியில் மரக் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். two men arrest tree pieces anuradhapuram jungle latest news

கல்கிரியாகம வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெருந்தொகையான மரக் குற்றிகளை கொண்டுசெல்ல முற்பட்டபோதே சந்தேகத்துக்குரியவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
two men arrest tree pieces anuradhapuram jungle latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites