ஸ்ரீ ரெட்டியின் வலையில் மாட்டிய பிரபல மலையாள நடிகர்… சூப்பர்ஸ்டார் செய்த வேலையை நீங்களே பாருங்க….!

0
184
Sri reddy helped Kerala flood relief tamil news

தன்னை படுக்கைக்கு அழைப்பதாக தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்கள் மீது புகார் தெரிவித்த ஸ்ரீ ரெட்டி, தமிழ் திரையுலகம் பக்கம் தனது கவனத்தை திருப்பினார். அவர் நடிகர்களான ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், இயக்குனர்களான சுந்தர் சி., ஏ.ஆர். முருதாஸ் மீது பாலியல் புகார் தெரிவித்தார். Sri reddy helped Kerala flood relief tamil news

அடுத்து யாரை பற்றி சொல்ல போகிறார்களோ என எதிர்பார்த்திருக்கும் நிலையில் அவர் புதிதாக ஒரு பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில், ‘கேரளாவில் வெள்ள அனர்த்தங்களால் பரிதவித்து கொண்டிருக்கும் என் நாட்டு உறவுகளுக்கு எனது இரங்கல்களை தெரிவிக்கிறேன். எனது கனவுலகத்தில் தவிர்த்து கொண்டிருக்கும் என் உறவுகளை இவ்வாறு பார்க்க முடியவில்லை. என் சார்பாக அவர்களுக்கு உதவிகளை வழங்குவேன். எல்லோரும் இவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். தாயகத்திற்கு உதவ முன் வாருங்கள்… ஜெய்கிந்த்’ என கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் அவர் நல்லெண்ணம் வெளிப்படுகிறதா இல்லை, அவர் இந்த பதிவின் மூலம் ட்ரெண்டிங்கில் இருக்க முனைகிறாரா என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

எவ்வாறாக இருந்தாலும் கேரளாவில் பாதிக்கப்பட்டிருக்கும் உறவுகளிற்கு எல்லோரையும் முடிந்தளவு உதவி செய்யுமாறு எம் செய்தித்தளம் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.

tags :- Sri reddy helped Kerala flood relief tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக நடனமாடும் காட்சி இதோ உங்களுக்காக..!
விஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா? நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!
டேட்டிங்கிற்கு அடிமையான மனைவி காதல் கணவனை காசிற்காக கழுத்தறுத்து கொலை!

எமது ஏனைய தளங்கள்